சென்னையில் ஆரம்பித்த திட்டம்... இனி தமிழகம் முழுவதும்... அமைச்சர் சொன்ன குட் நியூஸ்
அரசு பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி, தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.