#Breaking || Pahalgam Attack | படுகாயம் அடைந்த தமிழக மருத்துவருக்கு டெல்லி எய்ம்ஸில் சிகிச்சை

Update: 2025-04-24 06:01 GMT

காஷ்மீர் தாக்குதல் - தமிழக மருத்துவருக்கு எய்ம்ஸில் சிகிச்சை/காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் படுகாயம் அடைந்த தமிழக மருத்துவர் பரமேஸ்வரனுக்கு டெல்லி எய்ம்ஸில் சிகிச்சை/ஸ்ரீநகரில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் டெல்லி அழைத்து வரப்படும் தமிழகத்தை சேர்ந்த மருத்துவர் பரமேஸ்வரன்/அனந்த்நாக் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், டெல்லி எய்ம்ஸ்-க்கு மாற்றப்படுகிறார்

Tags:    

மேலும் செய்திகள்