சனிப்பெயர்ச்சி இருக்கா இல்லையா? ஏன் இந்த குழப்பம்? | பிரபல ஜோதிடர் விளக்கம்

Update: 2025-03-28 07:38 GMT

மார்ச் 29-ஆம் தேதி சனிப்பெயர்ச்சி இருப்பதாக ஒருபக்கம் ஜோதிடர்கள் பலன் சொல்லிக்கொண்டிருக்க மறுபக்கம்,

சனிப்பெயர்ச்சி இல்லை என திருநள்ளாறு கோயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஜோதிடத்தில் இந்த முரண்பாடு ஏன் என்பது பற்றி பிரபல ஜோதிட வல்லுனருடன் சிறப்புச் செய்தியாளர் ரஞ்சித் நடத்திய கலந்துரையாடல் இது....

Tags:    

மேலும் செய்திகள்