ரோட்டில் தண்ணீர் போல் ஓடிய முட்டைகள் - கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபரீதம்

Update: 2025-03-27 04:02 GMT

சின்னசேலம் அருகே முட்டை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கீழ்குப்பம் பகுதியில், முட்டை ஏற்றி வந்த வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் உயிர் தப்பிய நிலையில், முட்டைகள் உடைந்து வாய்க்கால் வரப்பில் தண்ணீர் போல ஓடியது.

Tags:    

மேலும் செய்திகள்