``கொன்னுபுடுவாங்க.. காப்பாத்துங்க'' - இணையத்தில் தீயாய் பரவும் காதல் ஜோடியின் கதறல் வீடியோ

Update: 2025-03-12 03:06 GMT

சேலத்தில் காதலனின் பெற்றோரை கடத்தி வைத்து மிரட்டுவதாக, காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்