சிறை உள்ளேயே கொலை மிரட்டல் கொடுத்த நான்கு நபர்கள்.. வெளியே வந்ததும் காத்திருந்த அதிர்ச்சி

Update: 2024-11-11 13:09 GMT
  • சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நான்கு கைதிகள், கண்ணன் என்ற சக கைதி, நீதிமன்ற விசாரணைக்கு சென்று வரும் கஞ்சா வாங்கி வர வேண்டும் என்று வலியுறுத்தினர். அவர் கஞ்சா வாங்கி வராததால், அவரை மிரட்டினர். நான்கு பேரும் சிறையில் இருந்து வெளியேசென்ற பிறகு உனது மனைவி மற்றும் குடும்பத்தினரை கடத்தி விடுவோம் என்று கூறி மிரட்டி உள்ளனர். இது குறித்து சிறைக் காவலர்களிடம் கண்ணன் புகார் அளித்தார். இதையடுத்து சிறை காவலர்கள்,அந்த நான்கு கைதிகள் மீது அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் மீது கொலை முயற்சி,மிரட்டல் ஆகிய பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்