சீனாவில் பரவும் காய்ச்சல் - தமிழக அரசு ஆலோசனை. சீனாவில் புதிய வகை நிமோனியா காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆலோசனை.
சீனாவில் புதிய வகை நிமோனியா காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆலோசனை. சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ,பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், தொற்றுநோய் தடுப்பு அதிகாரிகள் பங்கேற்பு. காணொலி காட்சி வாயிலாக நடைபெற்று வரும் ஆலோசனை.