Ramanathapuram Collector | காய்ந்து கருகிபோன மிளகாய் செடியை காட்டி கலெக்டரிடம் குமுறிய விவசாயி
காய்ந்து கருகிபோன மிளகாய் செடியை காட்டி ராமநாதபுரம் ஆட்சியரிடம் விவசாயி குமுறியது சோகத்தை ஏற்படுத்தியது.மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மோகன்தாஸ் என்ற விவசாயி காய்ந்துபோன சம்பா மிளகாய் பயிரை காட்டி மாவட்ட ஆட்சியரிடம் பருவம் தவறி பெய்த மழையால் 300-க்கும் மேற்பட்ட ஏக்கருக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக வேதனை தெரிவித்தார்.