மத்திய அமைச்சருக்கு கோரிக்கை வைத்த ராஜஸ்தானியர்கள்.. தமிழ்நாட்டில் அதிரடி மாற்றமா?

Update: 2025-03-16 05:36 GMT

சென்னையில் இருந்து ராஜஸ்தானுக்கு வாரத்தில் 3 நாட்கள் ரயில் வசதியை செய்து தர வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் தமிழகத்தில் வாழும் ராஜஸ்தானியர்கள் கோரிக்கை வைத்தனர். முன்னதாக சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்