தலைமை செயலகத்தில் கூடிய கிரஷர் உரிமையாளர்கள் - அமைச்சருடன் முக்கிய பேச்சுவார்த்தை

Update: 2025-04-20 03:13 GMT

அமைச்சருடன் கல் குவாரி கிரஷர் உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை

கடந்த 16ஆம் தேதி முதல் கல் குவாரி கிரஷர் உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் துரைமுருகனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிரஷர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், அமைச்சர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாகவும், 24 அம்ச கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தனர். மீண்டும் திங்கட்கிழமை பேச்சுவார்த்தைக்கு அமைச்சர் அழைப்பு விடுத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்