பயங்கர விபத்து - 10 பள்ளி மாணவிகளுக்கு நேர்ந்த சோகம்

Update: 2025-03-18 03:27 GMT

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே ஆட்டோவும், இருசக்கர வாகனமும் மோதி கொண்ட விபத்தில் ஆட்டோவில் வந்த பள்ளி மாணவிகள் 10 பேர் காயமடைந்தனர். புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே விதிகளை மீறி 10 மாணவிகளுடன் சென்ற ஆட்டோ மீது புதிய பேருந்து நிலையம் நோக்கி அதிவேகமாக சென்ற பைக் மோதியது. இதனால் ஆட்டோவில் வந்த10 மாணவிகள் காயமடைந்த நிலையில், பைக்கை ஓட்டி வந்தவருக்கு கால்முறிவு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்