அப்பா பைத்தியசாமி கோயிலில் புதுச்சேரி முதலமைச்சர் தரிசனம்

Update: 2025-04-29 10:05 GMT

சேலம் சூரமங்கலத்தில் உள்ள அப்பா பைத்தியசாமி கோவிலில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் கலந்துகொண்ட அவர் பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

மேலும் செய்திகள்