"ரொம்ப தவறான விஷயம்" - ப்ரீஸ்மீட்டில் பாயிண்டுகளை அடுக்கிய பிரேமலதா
தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும், விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 50 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டுமென தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.