ED வழக்கு.. நேரில் அமைச்சர் பொன்முடி ஆஜர்.. CBI கோர்ட் போட்ட புதிய உத்தரவு | Minister Ponmudi Case

Update: 2025-03-19 06:32 GMT

அமைச்சர் பொன்முடி, அவரது மகன்கள் கவுதம சிகாமணி, அசோக் சிகாமணி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர். அமலாக்கத் துறை தொடர்ந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு விசாரணைக்காக ஆஜர்

எதிர்காலத்தில் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்களிக்க கோரி அமைச்சர் பொன்முடி தரப்பில் மனு. அமலாக்கத் துறை பதிலளிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு. செம்மண் முறைகேடு அடிப்படையில் அமலாக்க துறை தாக்கல் செய்த வழக்கு. கூடுதல் குற்றப்பத்திரிகையில் அமைச்சர் பொன்முடி, அசோக் சிகாமணி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு

Tags:    

மேலும் செய்திகள்