#BREAKING || பொங்கல் விடுமுறை... களமிறங்கிய 30 குழுக்கள் - சற்று முன் வந்த உத்தரவு
பொங்கல் விடுமுறையையொட்டி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க 30 குழுக்கள்
சொந்த ஊர்களுக்கு செல்ல ஏராளமான மக்கள் திட்டமிட்டுள்ள நிலையில், போக்குவரத்து ஆணையரகம் நடவடிக்கை
விதி மீறல்களில் ஈடுபடுதல், அதிக கட்டணம், வரி நிலுவை, பெர்மிட் இல்லாமல் இயக்குவது போன்றவற்றை கண்காணிக்கும் குழுக்கள்
தமிழகம் முழுவதும் 3 பேர் கொண்ட 30 குழுக்கள், அடுத்த வாரம் முதல் சோதனையை துவங்குகின்றன
அபராதம் விதிப்பது, பேருந்தை சிறைபிடிப்பது, தற்காலிகமாக பெர்மிட் ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுக்கவும் குழுக்களுக்கு உத்தரவு
Next Story