#JUSTIN || பூட்டியிருந்த வீட்டிற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு - தூத்துக்குடியில் அதிர்ச்சி

Update: 2025-04-17 13:09 GMT

தூத்துக்குடி திருவிக நகரில் பூட்டியிருந்த வீட்டின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்