#BREAKING || பெட்ரோல் - டீசல் விலை உயராது..! பெட்ரோலிய அமைச்சகம் அதிரடி

Update: 2025-04-07 11:15 GMT

பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன - பெட்ரோலிய அமைச்சகம்

இன்று கலால் வரி விகிதங்கள் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விலையில் எந்த அதிகரிப்பும் இருக்காது என்று பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்