#BREAKING || மேம்பாலத்தில் இருந்து இறங்கும்போது கேட்ட அலறல் சத்தம் - சென்னையில் நடந்த அதிர்ச்சி

Update: 2024-06-30 12:24 GMT

பல்லாவரம் துரைப்பாக்கம் மேம்பாலத்தில் அதிவேகமாக காரை ஓட்டி வந்து விபத்து/விபத்தில் 3 பெண், 2 ஆண் உள்பட மருத்துவ மாணவர்கள் காயம்/விபத்து காரணமாக மேம்பாலம் மீது கடும் போக்குவரத்து நெரிசல் /"ஆந்திராவின் நெல்லூரை சேர்ந்த கல்லூரி மாணவர் ஆதர்ஸ் ரெட்டி விபத்தை ஏற்படுத்தினார்"/மேம்பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து

Tags:    

மேலும் செய்திகள்