வகுப்பறையில் வீசப்பட்ட மனித கழிவு - விசாரணை திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அரசு பள்ளி வகுப்பறைக்குள் வீசப்பட்ட மனித கழிவு காமநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியின் 10ஆம் வகுப்பு அறையில் மனித கழிவை வீசிச் சென்ற மர்ம நபர்கள் பல்லடம் டி.எஸ்.பி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை