Nuts எதிரொலி - சென்னையில் நினைத்து பார்க்க முடியாத அளவு எகிறிய ரேட்... ஷாக் தகவல்

Update: 2025-04-29 11:53 GMT

பஹல்காம் அட்டாக் எதிரொலி - சென்னையில் நினைத்து பார்க்க முடியாத அளவு எகிறிய ரேட்... ஷாக் தகவல்

இந்தியா பாகிஸ்தான் இடையே நிலவும் அசாதாரண சூழல், உலர் பழ இறக்குமதியில் தாக்கத்தை ஏற்படுத்தியது குறித்த தகவல்க​ளுடன் இணைகிறார் செய்தியாளர் தாயுமானவன்.

பஹல்காம் தாக்குதல் எதிரொலி - உலர் பழங்கள் விலையேற்றம்/இந்தியா-பாகிஸ்தானை சாலை மார்க்கமாக இணைக்கும் வாகா எல்லை மூடல்/ஆப்கன், ஈரானில் இருந்து உலர் பழங்கள் இறக்குமதி வெகுவாக சரிவு/உலர் பழங்களை துபாய் வழியாக மட்டுமே இறக்குமதி செய்யும் சூழல்/காஷ்மீரி குங்குமப்பூ, பாதாம், பிஸ்தா, பாதாம் பிசின் விலை உயர்வு/அத்தி, ஆப்ரிகாட் பழங்கள், சப்ஜா விதைகள், உலர் பழங்கள் விலை உயர்வு/இந்தியாவில் உலர் பழங்கள் இறக்குமதி மதிப்பு ரூ.3043 கோடி

Tags:    

மேலும் செய்திகள்