உலக வரலாற்றை புரட்டி போடும் இன்றைய தங்கம் விலை

Update: 2025-04-17 05:01 GMT

ஒரு சவரன் தங்கம் விலை 840 ரூபாய் அதிகரித்து 71 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை

கிராமுக்கு 105 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை

வரலாறு காணாத அளவுக்கு தங்கம் விலை உயர்ந்துள்ளது

ஒரு கிராம் தங்கம் 9 ஆயிரத்தை நெருங்கி உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்