காரை துரத்திய ஒற்றை காட்டு யானை - வெளியான பரபரப்பு வீடியோ

Update: 2025-03-25 16:37 GMT

நீலகிரி மாவட்டம் கல்லட்டி மலைப்பாதையில் சுற்றுலா பயணியின் காரை ஒற்றை காட்டுயானை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. யானையை பார்த்ததும் உஷாரான சுற்றுலா பயணி, காரை வேகமாக திருப்பி மீண்டும் மசினகுடியை நோக்கி இயக்கினார். சாலையிலேயே நின்றிருந்த யானையை பார்த்த பிற வாகன ஓட்டுநர்கள் அனைவரும், மீண்டும் மசினகுடியை நோக்கி புறப்பட்டனர். மலைப்பாதையில் காரை யானை துரத்தும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்