DMK | COUNCILLOR | VIRAL VIDEO | ``கையப் பிடிச்சு இழுத்தியா?'' - வைரலாகும் திமுக கவுன்சிலரின் வீடியோ

Update: 2025-03-05 02:35 GMT

குன்னூர் நகர மன்ற கவுன்சிலரான ஜாகீர் உசேன் என்பவர், நகரமன்ற பெண் தலைவரான சுசிலா என்பவரின் கையையும், வளையலையும் மாறி மாறி பிடித்து தட்டி விட்டார். உறுதிமொழி ஏற்கும் போது, சற்று பின்னால் நின்றதால், முகம் வீடியோவில் தெரியவில்லை என முன்னால் வர கையைப் பிடித்து இழுத்ததை சிலர் தவறாக சித்தரித்ததாக இது குறித்து ஜாகீர் உசேன் விளக்கம் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்