#BREAKING || தமிழகத்தில் உறுதியான HMPV வைரஸ்!அனைவருக்கும் மாஸ்க் கட்டாயம்! மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
கர்நாடகாவில் 2 பேருக்கு HMPV வைரஸ் உறுதி செய்யபட்ட நிலையில் தமிழக - கர்நாடகா மற்றும் கர்நாடகா - கேரளா எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து வருவதாக நீலகிரி மாவட்ட ஆட்சிதலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு பேடடி..
நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிக்க குழுக்கள் அமைக்கபட இருப்பதாகவும், பொங்கல் தொடர் விடுமுறையின் போது கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்பதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட சுகாதார துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.