திடீரென மண்ணில் புதையும் வீடுகள்..தமிழகத்தில் நிலச்சரிவுக்கான அறிகுறியா?
திடீரென மண்ணில் புதையும் வீடுகள்..தமிழகத்தில் நிலச்சரிவுக்கான அறிகுறியா? - புவியியல் வல்லுநர்கள் சொல்ல போவது என்ன?
நீலகிரி மாவட்டம் கோக்கால் பகுதியில், வீடுகள் மண்ணில் புதைந்து வரும் நிலையில், புவியியல் வல்லுநர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் சுரேஷ் குமாரிடம் கேட்கலாம்...