#JUSTIN : நெல்லையை அதிர வைத்த சம்பவம்... பெரும் பரபரப்பில் பிரபல மருத்துவமனை | TN Police

Update: 2024-10-21 11:09 GMT

பிரபல கண் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்

நெல்லையில் பிரபல கண் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்

மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்கள் மருத்துவமனையில் தீவிர சோதனை

மருத்துவமனைக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை

மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் உள்ள நிலையில், காவல்துறை உயர் அதிகாரிகள் வருகை

Tags:    

மேலும் செய்திகள்