BREAKING || நெல்லை வள்ளியூரில் காலையே அதிர்ச்சி... சடலத்தை தூக்கி விசாரணையில் இறங்கிய போலீஸ்
நெல்லை மாவட்டம் வள்ளியூர் புதிய பேருந்து நிலையத்தில், செப்டிக் டேங்க் குழியில் விழுந்து முதியவர் பலி. வள்ளியூரில் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் செப்டிக் டேங்க் குழியில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு. செப்டிக் டேங்க் குழியில் இருந்து முதியவரின் சடலத்தை கைப்பற்றி வள்ளியூர் போலீசார் விசாரணை.