#JUSTIN || நெல்லையில் ரோட்டில் கவிழ்ந்த வேளாங்கண்ணி ஆம்னி பஸ் - மரணம்.. 20 பேர் நிலை?
நெல்லையில் பேருந்து கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு/வேளாங்கண்ணியில் இருந்து திருவனந்தபுரம் சென்ற ஆம்னி பேருந்து நெல்லை டக்கரம்மாள்புரம் அருகே கவிழ்ந்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு/பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்டோர் காயம்/பேருந்துக்குள் சிக்கிய நபர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரம்/சம்பவ இடத்தில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை/
Next Story