Kutra Charithiram | நெல்லையை நடுங்கவைத்த கொலையில் திடீர் திருப்பம் - . மகள் சொன்ன பகீர் காரணம்
ஓய்வு பெற்ற காவல்த்துறை உதவி ஆய்வாளர , அதிகாலையில ஒரு கும்பல் துரத்தி துரத்தி கொடூரமா வெட்டிக் கொலை பண்ணி இருக்கு. தொழுகைக்கு வந்தவர் கொல்லப்பட காரணம் என்ன.... குற்றவாளிகள் யார்...