ஒரு பக்க கதவில் முட்டி மோதி ஏறிய மாணவர்கள்.. பாதியிலேயே பஸ்ஸை எடுத்த ஓட்டுநர் - வைரல் வீடியோ

x

நெல்லை பாளையங்கோட்டையில் பள்ளி முன்பு நிறுத்தப்பட்ட அரசு பேருந்தில் முன்கதவு திறக்கப்படாத நிலையில், பின்கதவு வழியாக ஏற முயன்ற மாணவர்கள் அடுத்தடுத்து கீழே விழுந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது...


Next Story

மேலும் செய்திகள்