நெல்லையில் நள்ளிரவில் பைக் ரேஸ் - அச்சத்தில் பொதுமக்கள்

x

நெல்லையில் இரவு நேரங்களில் தெருக்களில் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் இடையூறாக தொடர்ந்து சத்தம் போட்ட நாய்களை அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...

இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் ராமசுந்தரம் வழங்கிட கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்