நீட் தேர்வை ரத்து செய்வதாகக் கூறிவிட்டு திமுக இரட்டை வேடம் போடுவது தற்போது வெளிச்சத்திற்கு வந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.