இளைஞர் தற்கொலை - உறவினர்கள் போராட்டம்

x

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே போலீசார் விசாரணைக்கு அழைத்ததால் மனஉளைச்சலில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டதாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றிய விவரங்களை செய்தியாளர் ஸ்ரீதரிடம் கேட்போம்........


Next Story

மேலும் செய்திகள்