வீடுபுகுந்து கழுத்தறுத்த வெறிபிடித்த வடமாநில இளைஞர்... | தர்மஅடி கொடுத்த மக்கள்...
கஞ்சா போதையில் வெறிச்செயல் - போலீசார் விசாரணை. ஈரோடு அருகே வீட்டில் தனியாக இருந்த வயதான தம்பதியை கழுத்தறுத்து கொலை செய்ய முயன்ற வடமாநில இளைஞரை பிடித்து தர்மஅடி கொடுத்த மக்கள் போலீசில் ஒப்படைத்துள்ளனர்...