விவசாயிகள் மாநாட்டில் திடீரென மைக்கை வாங்கி எம்.பி செய்த செயல்! வியந்து பார்த்த மக்கள்

Update: 2025-04-18 10:19 GMT

நாகையில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 30வது மாநாடு நடைபெற்றது.இதில் இந்திய கம்யூனிஸ் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா உள்ளட்டோர் பங்கேற்ற நிலையில், நிகழ்ச்சியில் நாட்டுப்புறப் பாடகி சின்ன பொண்ணுவை பாராட்டி , நாகை எம்பி செல்வராசு பாடல் பாடினார். இதனை மாநாட்டுக்கு வந்திருந்த கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்