40 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாத மலை கிராமம் | 5 கிமீ கரடுமுரடான மலைப்பாதையால் அவதி

Update: 2025-04-28 14:56 GMT

சாலைவசதியின்றி அவதியுறும் மலை கிராம மக்கள்

திருப்பத்தூர் அருகே 40 ஆண்டுகளாக சாலைவசதியின்றி மக்கள் அவதி /சுமார் 5 கிலோமீட்டர் கரடுமுரடான மலைப்பாதையில் மக்கள் பயணம் /பள்ளி, கல்லூரி மாணவர்கள், கர்ப்பிணி பெண்களுக்கு சிரமம் /மாவட்ட ஆட்சியர், முதலமைச்சர் தனிபிரிவில் மனு அளித்தும் பலனில்லை/தார் சாலை வசதியை ஏற்படுத்தி மினி பேருந்தை இயக்க வலியுறுத்தல்

Tags:    

மேலும் செய்திகள்