நள்ளிரவில் அலறிய மாமியார்.. மரண பயத்தை காட்டிய மருமகள்? - திடீர் திருப்பம்..
வீட்டுக்கு வீடு வாசப்படி இருக்குற மாதிரியே மாமியார் மருமகள் சண்டை எல்லா குடும்பத்துலயும் இருக்க தான் செய்யுது...
ஆனா, பிரச்சனைகள பொழுதுபோக்கு மாதிரி கடந்து போறதுக்கு பதிலா அதுக்கு நிரந்தர முடிவுகட்டனும்னு நினைச்சாங்கன்னா இதோ இந்த சம்பவம் மாதிரி கூட நடக்க வாய்பிருக்கு....