மீனாட்சி அம்மன் கோயிலில் காணிக்கை வசூல் எவ்ளோ தெரியுமா..? - வெளியான முக்கிய தகவல் | Meenakshi Temple

Update: 2025-01-29 06:25 GMT

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உண்டியல் காணிக்கையாக, ஒரு கோடியே 18 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக கிடைத்துள்ளது. மாதந்தோறும் உண்டியல் காணிக்கை எண்ணப்படும் நிலையில், இந்த மாதம் மட்டும் இந்த தொகை உண்டியலில் கிடைத்திருப்பதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேபோல் 427 கிராம் தங்கம், 995 கிராம் வெள்ளி உள்ளிட்டவை காணிக்கையாக வந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்