பெண்ணை கட்டையால் தாக்கிய நபர் - வேடிக்கை பார்த்த பொதுமக்கள் - சென்னையில் அதிர்ச்சி

Update: 2025-04-17 06:02 GMT

சென்னையை அடுத்த அம்பத்தூர் அருகே, மளிகை கடை நடத்தும் பெண்ணை, ஒருவர் உருட்டு கட்டையால் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மாதனாங்குப்பம் பகுதியில் வசிக்கும் நீலவேணி என்பவருக்கும் எதிர் வீட்டை சேர்ந்த பரந்தாமனுக்கும் இடையே, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த பரந்தாமன் உருட்டுக் கட்டையால் நீலவேணியை பலமாக தாக்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்