வைகை ஆற்றில் இருகரை தொட்டு ஓடும் தண்ணீர்.. கண்களை குளிர வைக்கும் கழுகுப்பார்வை காட்சி

Update: 2024-11-13 02:23 GMT

பாசன தேவைக்காக வைகை அணையில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், மதுரை மாநகரின் வைகை ஆற்றில், இரு கரை தொட்டு ஓடும் தண்ணீரின் காண்போரின் கண்களை ஈர்த்துள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்