#BREAKING || டைம் கேட்ட 5 போலீஸ் IG-க்கள்.. டென்ஷனாகி நீதிமன்றம் வைத்த குட்டு

Update: 2024-10-29 07:34 GMT

வெடிகுண்டு வழக்குகளில் பிடிவாரண்டை அமல்படுத்தாமல் கால அவகாசம் கோரிய 5 ஐ.ஜி.க்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் - சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு

32 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகளுக்கு எதிராக பிடிவாரண்ட் அமல்படுத்த, கால அவகாசம் கோரிய காவல்துறை

கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம் அபராதம் விதித்து உத்தரவு

அபராத தொகையை நவம்பர் 29ஆம் தேதிக்குள் சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழுவில் டெபாசிட் செய்ய உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்