BREAKING || திடீரென மாறிய வானிலை.. சென்னையில் காட்டிய அறிகுறி - காலையே KTCC Zone-க்கு வந்த அலர்ட்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும்....
நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்....