கோவை மாவட்டம் நாச்சிபாளையம் அருகே எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அரசு பள்ளி ஆசிரியர் எனவும் 56 வயதுடைய பத்மா என தெரியவந்துள்ளது.
செட்டிபாளையம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
Next Story
