#BREAKING | பிளாட்டுக்குள் புகுந்து இளைஞர் வெட்டி படுகொ*ல.. கோவையில் பதற்றம்..

x

கோவை அடுத்த வெள்ளலூரில் இளைஞர் வெட்டிக் கொலை

கோவை வெள்ளலூரில் 18 வயதுடைய இளைஞர் வெட்டி கொலை - போலீசார் விசாரணை

கோவை வெள்ளலூர் அடுக்குமாடி குடியிருப்பில் மூன்று பேர் கொண்ட கும்பல் வெட்டிக்கொலை செய்துள்ளனர்..

உடலை மீட்டு சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர்.

18 வயது உடைய இன்பரசன் என்பவர் மீது மூன்று பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர்.

சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்