Kovai | ADMK | மாநகராட்சி மன்ற கூட்டம் - குப்பைகளை கொட்டி தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலர்கள்
கோவை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். கூட்டத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர்கள் தொடர்ந்து எந்த வித திட்டங்களும் செயல்படுத்தப்படுவதில்லை என கூறி கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர். பின்னர் அவர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு குப்பைகளை கொட்டி தர்ணாவில் ஈடுபட்டனர்.