#BREAKING | கேல் ரத்னா விருது - குகேஷுக்கு முதல்வர் வாழ்த்து | Khel Ratna Award | Gukesh | ThanthiTV

x

கேல் ரத்னா விருது - குகேஷுக்கு முதல்வர் வாழ்த்து

உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

தமிழ்நாட்டு விளையாட்டுத் துறையின் வளர்ச்சியை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்த நம் சாதனை வீரர்களுக்கு ஒன்றிய அரசின் விருதுகள் வழங்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி!

#KhelRatnaAward பெற்றுள்ள @DGukesh மற்றும் #ArjunaAward பெற்றுள்ள @Thulasimathi11, @07nithyasre மற்றும் #ManishaRamadass ஆகியோருக்கு என் வாழ்த்துகள்! வெற்றிகள் தொடரட்டும்!

தமிழ்நாட்டில் இருந்து சாதனை படைப்போரின் எண்ணிக்கை வருங்காலங்களில் உயர்ந்துகொண்டே இருக்க வேண்டும்.


Next Story

மேலும் செய்திகள்