5 வருடமாக சித்தப்பா மற்றும் அண்ணனுடன் மகளை உடலுறவு செய்ய சொல்லி ரசித்த தாய் - திகிலூட்டும் கொடூரம்

Update: 2024-11-13 02:13 GMT

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கரையான்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் குளித்தலை மகளிர் காவல் துறையின் சார்பாக பெண்கள் பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது போலீசாரிடம் 15 வயது சிறுமி ஒருவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக தம்மையும், எனது சகோதரியையும் சித்தப்பா முறை கொண்ட செல்வம் மற்றும் அவரது 17 வயது மகன் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், இது குறித்து தாய் ஜோதிடம் கூறிய போது, அவர் அவர்களின் ஆசைக்கு இணங்குமாறு கூறியதாகும் புகார் தெரிவித்தார். இதையடுத்து, மூவரையும் கைது செய்து போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்