நடுரோட்டில் பாடை கட்டி ஒப்பாரி வைத்து பாஜக போராட்டம்..! குமரியில் பரபரப்பு | BJP

Update: 2024-11-14 10:25 GMT

குமரி மாவட்டத்தில் குண்டும் குழியுமான தேசிய நெடுஞ்சாலையை செப்பனிட நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, பாடை கட்டி ஒப்பாரி வைத்து பாஜகவினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய நெடுஞ்சாலை செத்துவிட்டதாகவும், அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் செத்து விட்டதாகவும் கோஷங்கள் எழுப்பி ஒப்பாரி வைத்தனர். பின்னர், பாடைக்கு மலர்கள் தூவி ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். இந்த நூதன போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்