"கடுமையான சட்டங்கள் தேவை.." கொந்தளித்த கமல்ஹாசன் | Thanthitv

Update: 2024-08-24 03:12 GMT

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய

கட்சி அலுவலகத்தில், நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு

கூட்டம் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது.

குற்றங்களில் ஈடுபடுபவர் மீது துரிதமான நடவடிக்கைகளை

எடுக்கவும், அதிகபட்ச தண்டனைகளை விரைந்து வழங்கவும், சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மகளிருக்கு எதிரான வன்கொடுமைகள், போதைப்பொருள் புழக்கம் போன்றவற்றை ஒடுக்க மிகக் கடுமையான சட்டங்களைக் கொண்டு வரவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்