Overspeed-ஆக ஓட்டி பந்தா காட்டிய Private பஸ்.. | ரூ.10,000-க்கு வேட்டு வைத்த பயணிகள்.. | Salem Bus

Update: 2025-03-19 08:21 GMT

சேலத்தில் இருந்து ஆத்தூர் நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பேருந்துக்கு போலீசார், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

சேலத்திலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற தனியார் பேருந்து, அதிவேகமாக இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பேருந்தில் கர்ப்பிணிகள், வயதானவர்கள், குழந்தைகள் இருந்த நிலையில், ஆத்தூர் பேருந்து நிலையத்திற்கு வந்தபோது, பேருந்தில் இருந்து கீழே இறங்கிய பயணிகள், நடத்துனர் மற்றும் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்